மட்டக்களப்பில் பல இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மகளிரணி மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ரஜனி பிரகாஷ் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இன அழிப்பு நினைவுத் தூபிக்கு அருகாமையில் இடம்பெற்றது.

மற்றும் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் சுமைதாங்கி பிள்ளையார் கோயில் முன்றலிலும் உப்பில்லாத கஞ்சி வழங்கி நினைவு கூரப்பட்டது.