April 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போர் விமானங்களை புதுப்பிக்க இஸ்ரேலுடன் 55 மில்லியன் டொலர் ஒப்பந்தம் ; உண்மையை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நிலைமையோ அல்லது யுத்த சூழலோ அற்ற இந்த சந்தர்ப்பத்தில் போர் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இஸ்ரேலுடன் 55 மில்லியன் டொலர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நாட்டில் மருந்து ...

மேலும்..