April 30, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐந்துவயதில் தென்கொரியாவிலிருந்து ஆங்கிலம் தெரியாத சிறுமியாக வந்தவர் இன்று மிகத்திறமையான இராஜதந்திரி!  ஜூலி சங்கிற்கு அன்டனி பிளிங்கென் பாராட்டு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் மிகச்சிறந்த பங்களிப்பு தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென்  கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு முதலாவது கொரிய குடியேற்றவாசிகள் சென்று 120 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில்  ஜூலி சங் தொடர்பாக இராஜாங்க செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். சியோலில் ...

மேலும்..

எஸ்.பி. திசநாயக்க புதிய கல்வியமைச்சர்?

அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி.திசநாயக்க உயர் கல்வியமைச்சராக நியமிக்கப்படுவார் என  அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எஸ்.பி.திசநாயக்க முன்னரும் கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளமையால் அவர் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்ற கருத்து நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறலாம் என ...

மேலும்..

52 அரச நிறுவனங்களின் தலைவர்களும் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படவேண்டும்!   சம்பிக்க வலியுறுத்து

சர்வதேச நாணய நிதியத்தின் வரி கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. 52 அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதி, துறைசார் ...

மேலும்..