ஒளி – ஒலி பரப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அரசுக்கு சார்பாகவே ஊடகங்கள் செயற்படநேரும்! ஜயந்த சமரவீர எச்சரிக்கை
ஒளி மற்றும் ஒலி பரப்பு ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஊடகங்களின் அழிவு ஆரம்பமாகும். ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்காகவே இந்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தி நாட்டு மக்களின் எதிர்ப்பை ஒன்றுத்திரட்டுவோம் என நாடாளுமன்ற ...
மேலும்..






















