December 5, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜோன் கெரியை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி வலியுறுத்தினார். இலங்கையில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

பாலியல் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டும் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய தரவுகளை முன்வைப்பதால் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். எனவே பாலியல் கல்வி முறைமையை அறிமுகம் செய்தால் மட்டுமே சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய ...

மேலும்..

பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் பாடப்புத்தகங்களை வழங்குவோம்! கல்வி அமைச்சர் சுசில் தகவல்

அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அறிவித்துள்ளார். நாடளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவீனங்கள் மீதான குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கவனிக்கவில்லை?

பாடகி யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற போட்டியில்  2 தங்கப் பதக்கங்களை வென்ற 71 வயதான அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் ...

மேலும்..

சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினால் டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு!

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் அவர்களால் டிசெம்;பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ...

மேலும்..