லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு- விபரம் உள்ளே !
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகள் 12.5kg எரிவாயு 80 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது. அதன்படி புதிய விலை 4360 ரூபாய். 5kg எரிவாயு 30ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது அதிகரிப்பு , புதியவிலை 1750 ரூபாய்.
கருத்துக்களேதுமில்லை