லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு- விபரம் உள்ளே !

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகள் 12.5kg எரிவாயு 80 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது.  அதன்படி புதிய விலை 4360 ரூபாய். 5kg எரிவாயு   30ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது  அதிகரிப்பு , புதியவிலை 1750 ரூபாய்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.