ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் அமைச்சரவையில்- ஏஎவ்பி

 

 

ஐக்கிய மக்கள் சக்தியின் இரு முக்கிய பிரமுகர்கள் கட்சியின் தீர்மானத்திலிருந்து விலகி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார யுத்த அமைச்சரவையில் இணைய தீர்மானித்துள்ளனர் என கட்சிதகவல்கள் தெரிவித்தன என ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பொருளாதாரநெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கான நியாயபூர்வமான முயற்சிகளை கட்சி தடுக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்