உண்டியலில் அனுப்பவென 50 ஆயிரம் யூரோவை வைத்திருந்தவர் கைது

 

 

‘உண்டியல்’ சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக 50,000 யூரோவை வைத்திருந்த நபர் ஒருவர் பெபிலியான பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

47,000 அமெரிக்க டொலருடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்