9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள்

9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள்
ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (மே 20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்
2. சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்
4. விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு
மறுசீரமைப்பு அமைச்சர்
5. ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
6. ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
7. மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
8. நளின் பெர்னாண்டோ – வாணிபம், வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
9. டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்
May be an image of 2 people

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.