பாராளுமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இன்றும் (20) பாராளுமன்றத்தைச் சூழவுள்ள மற்றும் அங்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினரும் உஷார்படுத் தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்