HND மாணவர்கள் மீது கொழும்பில் கண்ணீப்புகைத் தாக்குதல்!
எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டுள்ள உயர் தேசிய டிப்ளமோ மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு அருகில் வைத்து பேரணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது பொலிஸாரால் இவ்வாறு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
கருத்துக்களேதுமில்லை