திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசை தின நிகழ்வு…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்தும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூசை தின நிகழ்வானது பாண்டிருப்பு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்,

கலாசார மத்திய நிலையத்தில் 22.05.2022 (ஞாயிற்றுக்கிழமை )

காலை 8.30 மணி ஆரம்பிக்கப்பட்டது

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு இந்து இளைஞர் மன்றம் இணைந்து நடாத்தும் திருஞானசம்பந்தர் குருபூசை தினம் – 2022

இடம் :-
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயம், கலாசார மத்திய நிலையம் .
பாண்டிருப்பு

காலம் :- 22 /5/ 2022 (ஞாயிற்றுக்கிழமை )

நேரம் :- முற்பகல் 8.30 மணி

திருமுன்னிலை
சிவஶ்ரீ பத்மலோஜ சிவம்
ஶ்ரீ மஹாவிஷ்னு தேவஸ்தானம்,பெரியநீலாவணை

தலைமை:- கந்தசாமி மேனன்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபை

ஆன்மீக அதிதிகள் சிவத்திரு மு . வை வரதராஜன் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதம பூசகர்

சிவஸ்ரீ இராஜசிங்கம் குருக்கள்
பாண்டிருப்பு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு. பிரம்மஸ்ரீ ந.கு. பிரணவ சர்மா குருக்கள் பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர், ஶ்ரீ அரசடியம்மன் தேவஸ்தான பிரதமகுரு கிருஷ்ணபிள்ளை குமணன்
பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய உதவி பூசகர்

பிரதம அதிதி திரு.வே ஜெகதீஸன் மேலதிக அரசாங்க அதிபர் .
மாவட்டசெயலகம்
அம்பாறை

கௌரவ அதிதி திரு ரி.ஜே அதிசயராஜ்
பிரதேச செயலாளர் பிரதேச செயலகம், கல்முனை வடக்கு சிறப்பு அதிதிகள் க.சுதன் பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இந்து இளைஞர் மன்ற தலைவர்
திரு எஸ் கருணாநிதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத் தலைவர். திரு .அ.கமலநாதன்
சிவன் ஆலயத் தலைவர்
திரு .இராஜேந்திரம் ஸ்ரீ திரௌபதி அம்மன் , மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தலைவர் .
திரு.இ. விவேக் ஸ்ரீ மஹா விஸ்ணு ஆலயத் தலைவர்.
சோ.சசேந்திரன். ஸ்ரீ வடபத்திர காளியம்மன், அரசடி அம்பாள் ஆலய தலைவர்
திரு.எ.ராஜ் பெரியதம்பிரான் ஆலயத் தலைவர் .

*நிகழ்வுகள் (முதலாம் கட்டம் )
1 ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூசை
2. திருஞானசம்பந்தமூர்த்திநாயனாரின் ஊர்வல பவனி( மாரியம்மன் ஆலயம் – மாரியம்மன் ஆலய சந்தி – திரௌபதி அம்மன் ஆலய முன்வீதி – கலாச்சார மத்திய நிலையத்தை அடைதல்.

(இரண்டாம் கட்டம்)
1.அதிதிகளை வரவேற்றல்
2.நந்திக் கொடி ஏற்றல்
3. அறநெறிக் கீதம் – பாலமுருகன் அறநெறிப் பாடசாலை .
4.மங்கள விளக்கேற்றல் 5.திருஞான சம்மந்தமூர்த்தி நாயனாரின் திருவுருவப்படத்திற்காகான புஷ்பாஞ்சலி, வேதபாராயணம், மங்களாராத்தி.
6.தேவாரம் – கலைவாணி அறநெறிப் பாடசாலை
7. திருஞானசம்பந்தர் அருளிய இடர்களையும் பதிகம் – நாவலர் அறநெறிப் பாடசாலை
8.வரவேற்பு நடனம்- விஸ்ணு அறநெறி பாடசாலை
9.வரவேற்புரை – இந்து இளைஞர் மன்றம்
10. தலைமை உரை –
11.பேச்சு – நாவலர் அறநெறி 12.திருமுன்னிலை அதிதி உரை 13. பேச்சு – மாமாங்கப் பிள்ளையார் அறநெறி 14. கௌரவ அதிதி உரை 15. நாடகம் – பால முருகன் அறநெறி 16.பேச்சு – கலைவாணி அறநெறி 17.பஜனை – இந்து இளைஞர் மன்றம் 18.பிரதம அதிதி உரை :- 19.சம்மந்தர் திருவுருவப் படம் வழங்கல் 20. கெளரவிப்பு. 21. மாணவர்களுக்கான பரிசளிப்பு 22. நன்றி உரை. 23. அன்னதானம் வழங்கல் 24. நந்தி கொடி இறக்கம் என்பன இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.