இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

இன்று 82,909 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்
லிட்ரோ காஸ் இன்று (23) பல்வேறு அளவுகளில் 82,909 சிலிண்டர்க                        நுகர்வோருக்கு வழங்க வுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
12.5 கிலோ 60,304 எரிவாயு சிலிண்டர்களும், 5 கிலோ 9,769 எரிவாயு சிலிண்டர்களும், 2.5 கிலோ 10,244 எரிவாயு சிலிண்டர்களும் 37.5 கிலோ 2,592 எரிவாயு சிலிண்டர்களும் இன்று விநியோகிக் கப்படும் என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் எரிவாயு வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்