பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண விஷேட கலந்துரையாடல்
பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண விஷேட கலந்துரையாடல்
இலங்கை மத்திய வங்கி நாளை (24) காலை 10.00 மணிக்கு பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பொது நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளை அழைத்து தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கலந்துரை யாடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை