அத்தியாவசிய அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும்!

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு சமூகமளிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பரிசீலித்து அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைய அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கை அறிவிப்பை வெளியிட உள்ளார்.

வேலைக்கு சமூகமளிக்க வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தீர்மானிக்க்கும் பொறுப்பை நிறுவனங்களின் தலைவருக்கு வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்