எண்ணெய் வாங்க இந்தியாவிடமிருந்து கடன்

எண்ணெய் வாங்க இந்தியாவிடமிருந்து கடன்
இலங்கைக்கான பெற்றோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக எக்ஸிம் வங்கியின் குறுகிய கால கடனுதவிக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெறுவதற்கு முன்மொழிந்துள்ளார்.
No photo description available.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்