புத்தளத்தில் மழை காரணமாக பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள்.

புத்தளத்தில் மழை காரணமாக பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள்
புத்தளம் பிரதேசத்தில் இன்றைய தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் சாதாரண தர பரீட்சைக்கு எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிய வருகிறது.
இதையடுத்து பரீட்சை ஒரு மணித்தியாலம் தாமதித்தே ஆரம்பமானதுடன் இராணுவத்தினர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரீட்சை மண்டபங்களுக்குச் செல்ல உதவியமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்