ஜா-எலவில் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு வவுச்சர் நிறுத்தம்

ஜா-எலவில் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்கு வவுச்சர் நிறுத்தம்
ச.தொ.ச.வினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு வவுச்சருக்கான பொருட்களை வழங்குவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜா-எல பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு ஜா-எல பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
May be an image of 1 person and text

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்