அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம்
அமைச்சரவைப் பேச்சாளர் -இணைப் பேச்சாளர் நியமனம்
புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை கள் அமைச்சர் பந்துல குணவர்தன நியமிக்கப் பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணயக்கார மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை