பிரதமர் ரணில் நிதியமைச்சராக பதவியேற்பு
பிரதமர் ரணில் நிதியமைச்சராக பதவியேற்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நிதியமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை