140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது: ஹாலி-எலவில் சம்பவம்

140 லீற்றர் பெற்றோலுடன் ஒருவர் கைது: ஹாலி-எலவில் சம்பவம்
அனுமதிப்பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 140 லீற்றர் பெற்றோலைக் கொண்டு சென்ற 41 வயதுடைய நபர் ஒருவர் ஹாலி-எல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுவர பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதித்தடையில் வைத்து அவர் கைது செய்யப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ஹாலி-எல பிரதேசத்தில் வசிப்பவராவார்.
சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
May be an image of jewelry

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்