இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை -லிட்ரோ

இன்றும் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப் படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ சிலிண்டர்களுக்கு வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் நுகர்வோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நேற்றும் இதே போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
எரிவாயு விநியோகமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமைஅல்லதுசனிக்கிழமை  மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.