கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம்

கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் அமைதி போராட்டம்
நாட்டில் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யுமாறு கோரி இன்று (25 ஆம் திகதி ) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சிலர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 9 ஆம் திகதி காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களென கைது செய்யப்பட்டுள்ள எம்.பிகளான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க உட்பட சந்தேகநபர்கள் கோட்டை நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்