பட்டணமும் சூழலும் பிரதேசக் கிளையில் புதிய நிர்வாகிகள் தெரிவு.

வடமலை ராஜ்குமாா்
திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கிளையின் பட்டணமும் சூழலும் பிரதேசக்கிளை புனரமைப்பு மாவட்க்கிளைத் தலைவர் ச.குகதாசன் தலைமையில் கட்சியின் பணிமனையில் 26.05.2022 மாலை இடம்பெற்றது.

இதன்போது புதிய தலைவராக  வெ.சுரேஸ்குமார் தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக கா.சௌந்தராஜன் செயலாளராக அ.ஜெயக்குமார் உப செயலாளராக அ.தனலக்சுமி பொருளாளராக தம்பு முருகதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்