தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறப்பு!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கெளனிகம மற்றும் தொடங்கொட இடையே காலி நோக்கிச் செல்லும் பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பெளசர் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தினால் நேற்று இரவு முதல் குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது.
விபத்தின் பின்னர் வீதியில் கவிழ்ந்த லொறி அகற்றப்பட்டு போக்குவரத்து வழக்கம் போல் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
May be an image of road, sky and text that says '5 EXIT'

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.