2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன ; பாண் வரிசை ஏற்படலாம் – பேக்கரி உரிமையாளர் சங்கம்

தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.
மேலும் பேக்கரிகளுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புகளை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.