மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் -நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்

இலங்கையில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையே இன்று (30) கலந்துரையாடல் இடம்பெற்றது.


நாட்டின் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் குறித்து மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் விவாதித்ததாக அமைச்சர் ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்டகால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விவாதித்துள்ளார். மேலும் இலங்கைக்கு நியூஸிலாந்து எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.