துமிந்த சில்வா கைது
துமிந்த சில்வா கைது
துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி நேற்று (31) நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து துமிந்த சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை