ஹரீனின் பதவியை பறித்த சஜித்..
ஹரீனின் பதவியை பறித்த சஜித்..
கட்சியின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோவை ஐக்கிய மக்கள் சக்தியின் வத்தளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபதவிக்கு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான நியோமல் பெரேரா நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை