13ம் கிராமம் கண்ணகை அம்பாளின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு…

13ம் கிராமம் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய சடங்கின் 10/06/022 வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வு மற்றும் 13ம் கிராம வீதி ஊடாக கும்பம் வீதி உலா வரும் காட்சியும் இக் கிரிகைகள்யாவும் பிரதம குரு காரைதீவு திரு.மு.ஜெகநாதன் ஐயா தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து திருக்குளிர்த்தி சடங்கு 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்