எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மண்ணென்னைக்காக…  நீண்ட வரிசையில்

கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள்  நீண்ட வரிசையில் மண்ணென்னைக்காக காத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்