கொடிகாமம் தெற்கு பாலர் பாடசாலையின் ஆக்கத்திறன் கண்காட்சி.

சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் தெற்கு பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் ஆக்கத்திறன் கண்காட்சி நிகழ்வு 16/06 வியாழக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களாக தென்மராட்சிக் கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ச.அரியநாயகம் மற்றும் யா/போக்கட்டி அ.த.க பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆக்கத்திறன் கண்காட்சியை நாடா வெட்டி திறந்து வைத்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.