மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!!!

நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஒவ்வொரு கிலோ காய்கறிகளின் விலையும் 300 ரூபாயை நெருங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.