எரிபொருள் இல்லை: மாட்டு வண்டிலில் பாடசாலை செல்லும் சிறார்கள்

-சி.எல்.சிசில்-

எரிபொருள் பற்றாக்குறையால் பொதுப் போக்குவரத்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.


இதனால் சில பகுதிகளில் பாடசாலை மாணவ, மாணவிகள் மாட்டு வண்டிலில் சென்று பாடசாலை செல்லும் நிலை உள்ளது.

மெதகமவில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு தான் வண்டிலில் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்