சாய்ந்தமருது லீடர் M.H.M.அஷ்ரப் வித்தியாலயத்தில் இருந்து எட்டு பேர் மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு.

நூருல் ஹுதா உமர்

இன்று (4) நடைபெற்ற கல்முனை வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தை சேர்ந்த சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் அஷ்ரப் வித்தியால போட்டியாளர்கள் 8 பேர் வலய மட்டத்தில் வெற்றிபெற்று மாகாண மட்ட போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி போட்டிகளில் 3 முதலிடங்களும் 5 இரண்டாமிடங்களும் , 3 மூன்றாமிடங்களும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்