புங்குடுதீவு உதவும் உறவுகள்lஅமைப்பினரின் ஏற்பாட்டில் நடை பெற்ற இளையோருக்கான உதைபந்தாட்ட போட்டியும் , பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியும்

புங்குடுதீவு உதவும் உறவுகள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடை பெற்ற இளையோருக்கான ( இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கானது ) உதைபந்தாட்ட போட்டியும் , பெண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலாநிதி திரு அகிலன்முத்துகுமாரசாமி அவர்கள் கலந்து சிறப்பித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.