ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

அமெரிக்காவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ச வசிக்கும் வீட்டிற்கு முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு அவருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனக் கூறியே இந்தக் குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்