ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற விமானம் வழங்கப்பட்டது -இலங்கை விமானப்படை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (13) அதிகாலை விமானம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.


அதன்படி, ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் இந்த விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்