தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும்: சிசிர ஜயக்கொடி

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன், அவர் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்