ரோஹித்த அபேகுணவர்தன யாருக்கு வாக்களிக்க போகிறார்….

அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை நிரந்தர நண்பர்களும் கிடையாது” என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, கட்சி என்ன தீர்மானம் எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி நடைப்பெறவுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதே நேரம் பொதுஜன முன்னணி இரண்டாக பிளவுப்பட்டு டலஸ், ரணில் என மோதிக்கொள்வதும் குறிப்பிடதக்கது.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்