எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன

இன்று (17 ம் திகதி ) இரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது Petrol 92 Octane – Rs. 450/- ( 20/= விலை குறைப்பு) Petrol 95 Octane – Rs. 540/- ( 10/= விலை குறைப்பு) Diesel – Rs. 440/- ( 20 /= விலை குறைப்பு) Super Diesel – Rs. 510/- (10 /= விலை குறைப்பு )

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.