நடமாடும் எரிபொருள் விற்பனை நிலையங்கள்

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் முன்னோடித் திட்டமாக முதலில் நடமாடும் எரிபொருள் விற்பனை நிலையங்கள் அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டிரக்குகளில் பொருத்தப்பட்ட எரிபொருள் விநியோகிகள் மூலம் முச்சக்கர வண்டிகள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்கு எரிபொருளைப் வழங்கும் .எதிர்காலத்தில் இந்த முறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.