இன்றிரவு கொழும்பு வரும் பெற்றோல் கப்பல்

சி.எல்.சிசில்-

 

35,000 மெற்றிக் தொன் பெற்றோல் இருப்புகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

 

பெற்றோல் கையிருப்பை பெற்றவுடன், ஆய்வுப் பணிகள் முடிந்தவுடன் பெற்றோலை இறக்கும் பணி தொடங்கும் என்றும் அதன் பிறகு விரைவில் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.