வாளிக்குள் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

வாளிக்குள் வீழ்ந்து ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

 

உடுகம, மஹவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்