பாராளுமன்றம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்