கதிர்காம பாத யாத்திரைக்கான உகந்தை மலை காட்டுப்பாதை திறந்து வைக்கும் நிகழ்வு.[காணொளி].

காட்டுப்பாதை திறந்துவைக்கும் நிகழ்வானது 22.07.2022 வெள்ளிக்கிழமை இன்று காலை 7.00மணிக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ சீத்தாராம் குருக்கள், உதவிக்குருக்கள் சிவஶ்ரீ கோபிநாதசர்மா ஆலய வண்ணக்கர் திரு. திசாநாயக்க சுதுநிலமே மொனராகலை மேலதிக அரசாங்கஅதிபர்,
லாகுகல பிரதேச செயலாளர் திரு ந.நவநீதராஜா, கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திரு எஸ். நவநீதராஜா,முப்படை அதிகாரிகள், வனபாதுகாப்பு உயர் அதிகாரிகள், காரைதீவு தவிசாளர்”திரு.கி.ஜெயசிறில்,மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி, ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள்,கத்திர்காம யாத்திரை செல்லும் அடியார்கள் என பலரும் கலந்து”கொண்டனர்.
https://www.facebook.com/100006303792711/videos/3102954036634507/

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்