இலங்கைக்கு உதவ வேண்டாம் – ஜப்பானிடம் கோரிக்கை விடுத்தாரா ரணில்?

கடந்த 2007 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவராக பதவி வகித்த போது, இலங்கைக்கு உதவ வேண்டாம் என ஜப்பான் அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என விக்கிலீக்ஸ் சர்ச்சையான தகவலை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க தொடர்பில் விக்கிலீக்ஸ் டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குவதனை நிறுத்துமாறு ரணில் கோரியதாகவும், அதனை ஜப்பானிய அரசாங்கம் நிராகரித்தது எனவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது .

 

 

 

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.