சதொசவின் தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன நியமனம்

கூட்டுறவு மொத்த விற்பனை ஸ்தாபனத்தின் தலைவராக பசந்த யாப்பா அபேவர்தன இன்று (05) நியமிக்கப்பட்டுள்ளார்.


அபேவர்தன முன்னதாக தென் மாகாண சபை உறுப்பினராகக் கடமையாற்றியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்