மண்ணெண்ணெய் இல்லாததால் மீன்களின் விலைகள் அதிக அளவில் உள்ளன

சி.எல்.சிசில்-

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறையும் என்று கொழும்பு புறக்கோட்டையிலுள்ள மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.


உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, உப்பு, செத்தல் மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பேலியகொட மத்திய மீன் சந்தையில் மீன்களின் விலை அதிகமாக உள்ளது.
மீனவர்களுக்கு போதிய மண்ணெண்ணெய் வழங்கினால் மீன் விலையைக் குறைக்க முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்